“மதுரை மாநகராட்சியில் மட்டும் ரூ.200 கோடி ஊழல்… சிபிஐ விசாரணை வந்தால் தான் உண்மை வெளிச்சத்திற்கு வரும்… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை..!!!!
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை மாநகராட்சியில் நடக்கும் சொத்து வரி ஊழல் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டிருப்பதாவது,”மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்!! மதுரை…
Read more