அடக்கி வாசிக்காவிட்டால் அவ்வளவுதான்…. பாஜகவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்…!!!

பாஜக அடக்கி வாசிக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிடுவதால் பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணி வேறு, கொள்கை வேறு. கொள்கை…

Read more

“நடிகர் விஜய் அரசியலுக்கு வர முயற்சிக்கிறார்”… தம்பியின் ஆதரவு எனக்கு வேண்டும்… சீமான் வேண்டுகோள்…!!!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அவருடைய 10-வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

Read more

“அதிமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை”…. இரட்டை இலையை முடக்க முடியாது… அடித்து சொல்லும் மாஜி அமைச்சர்….!!!

தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்ததோடு, பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக தர்பூசணி வழங்கினார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

“காமராஜர் ஆட்சிக்கு பிறகே வெற்றிடம் இருக்கு”…. அரசியலில் கால் பதித்த ஜீவா….!!!!

திரைப்படங்களை ஸ்பூப் செய்யும் “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமானவர் தான் ஜீவா. இவர் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் ஒருக் காலத்தில் பிசியாக நடித்து வந்தார். இந்நிலையில் தமிழருவி மணியன் ஆரம்பித்துள்ள காமராஜர் மக்கள் கட்சியில் மாநில இளைஞரணி தலைவராக ஜீவா பொறுப்பேற்று…

Read more

FLASH NEWS: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ் அறிவிப்பு…!!!

‘அதிமுகவுடன் கூட்டணி குறித்து BJP தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள்’ என EPS கூறியுள்ளார். மேலும், ‘ADMK கூட்டணியில் இருப்பதாக BJP தலைவர்கள் கூறிவிட்டார்கள். அதிமுகவில் இருந்து விலகிய ஒருசிலரை தவிர அனைவரும் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்பதே எங்களது…

Read more

“என்எல்சி விவகாரம்”… அன்புமணி ராமதாஸின் அரசியலே இதுதான்…. சீறிப்பாய்ந்த திருமா…!!

கடலூரில் என்எல்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அவர் விவசாய நிலங்களுக்கு பதிலாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும்…

Read more

“அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள்”…. சொந்த பிரச்சனையால் கட்சி மாறுறாங்க…. டிடிவி தினகரன் விமர்சனம்….!!!!

ADMK-ல் ஒரு லட்சம் துரோகிகள் உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். பதவி வெறியால் ஒரு சிலரின் சுயநலத்தால் அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அதனை மீண்டுமாக ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறினார்.…

Read more

“பாஜக ஒரு ஆடியோ வீடியோ கட்சி”…. கட்சிக்காரர்களை வேவுபார்த்து மிரட்டும் கம்பெனி… அமைச்சர் உதயநிதி விளாசல்…!!!

காஞ்சிபுரம் மாவட்ட வடக்கு திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு படகு போட்டிகள் நடைபெற்றது. இந்த படகு போட்டிக்கு அமைச்சர் த.மோ அன்பரசன் தலைமை தாங்கினார். இந்த படகு போட்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 23 மீனவ…

Read more

TN Budget 2023-24; இன்று பட்ஜெட் தாக்கல் – எதிர்பார்ப்புகள் என்னென்ன?

2023 – 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மகளிருக்கான உரிமை தொகை, சிறுகுறு  தொழிலாளர்களுக்கு சலுகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு…

Read more

புது கூட்டணி ரெடி…. விரைவில் டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணையும் ஓபிஎஸ்… புதிய கட்சியை தொடங்கப் போறாங்களாம்…!?!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்துள்ளது. அதன் பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு கிடைத்ததால் அதிமுக அவர் வசமாகும் என்றுதான் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்கு…

Read more

தமிழக அரசியலில் அடுத்த அதிரடி… ஒரே மாதத்தில் களம் மாறும் கட்சிகள்…. செந்தில் பாலாஜி பலே வியூகம்….!!!

தமிழக அரசியலில் இன்னும் ஓரிரு மாதங்களில் சில அதிரடி சம்பவங்கள் அரங்கேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சமீபகாலமாகவே பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவது, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவது என வேறு கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சியில் உறுப்பினர்கள்…

Read more

சரியும் பாஜக கோட்டை…! திமுகவில் இணைந்த பாஜகவின் முக்கிய நிர்வாகி…. கமலாயத்தில் அடுத்த பரபரப்பு….!!!

தமிழக பாஜக கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் அண்மைக்காலமாகவே திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளில் இணைந்து வருவது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளாக தீவிர களப்பணி ஆட்சி வந்த பாஜகவின் ஓபிசி…

Read more

நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என நினைக்கவில்லை…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….!!!

இயக்குனர் மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கண்ணை நம்பாதே 2018 ஆம் ஆண்டு தொடங்கிய…

Read more

அரசியலுக்கு வராதது ஏன்?…. காரணத்தை கூறிய நடிகர் ரஜினிகாந்த்…..!!!!

சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டுமென நான் நினைத்தேன். அதற்குள் கொரோனா பரவல் ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு காரணமாக நான் அதிகம் பேரை சந்திக்க இயலாது என மருத்துவர்கள் கூறினர்.…

Read more

யார் அதிகாரம் கொடுத்தது….? ஓபிஎஸ் மீது விரைவில் சட்ட நடவடிக்கை…. மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி…!!!!

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது,…

Read more

“அண்ணாமலைக்கு ஏன் இந்த பதற்றம், பயம்”…? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எதற்காக பதற்றத்துடன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. அண்ணாமலையைப் பிடிக்கவில்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள்…

Read more

“அதிமுக கண்ணாடி அல்ல சமுத்திரம்”… கல் எறிந்தால் காணாமல் போவார்… பாஜக அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜகவில் இருந்து 4 பேர் விலகி அதிமுகவில் இணைந்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி செல்வதற்கு அண்ணாமலை திராவிட கட்சிகளின் மீது…

Read more

“அதிமுகவின் முக்கிய புள்ளிகள்”…. என்கிட்ட பெரிய லிஸ்ட் இருக்கு…. எடப்பாடிக்கு பாஜக அண்ணாமலை எச்சரிக்கை….!!!

தமிழக பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து மாநில செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி ஆகியோரும் தமிழக பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் மூவரும் அண்ணாமலையின்…

Read more

“எடப்பாடி ஒரு துரோகி”…. போஸ்டர் அடித்து ஒட்டிய பாஜக…. வெடித்தது மோதல்…. இனி அதிமுக-பாஜக கூட்டணி நிலைக்குமா…?

தமிழக அரசியலில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம். அதற்கு தகுந்தாற் போன்று பல சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பாஜக இடையே சலசலப்பு…

Read more

“அதிரடி காட்டும் எடப்பாடி”…. டெல்லிக்கு ஷாக் கொடுத்து பதற வைக்கும் அதிமுக?… ஒருவேளை அது நடந்துருமோ…!!!

பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் நேற்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதோடு நிர்மல் குமார் அண்ணாமலையை 420 மலை என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இது டெல்லிக்கு பெரும் பிரஷ்ஷரை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது…

Read more

அட..! என்னப்பா… கடைசியில என்னையும் சீமான் போலவே பேச வச்சுட்டீங்களே…. பாஜக அண்ணாமலை…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சீமான் பற்றி சொன்னது தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலையிடம் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை கூறியதாவது, இந்த இளைஞர்கள் அரசியலுக்கு…

Read more

“தளபதி விஜய்க்கு அரசியல் அரசியல் ஆசை இல்லை”…. அதெல்லாம் செட் ஆகாது….. ஷாக்கிங் தகவலை சொன்ன பிரபல இயக்குனர்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 10 வருடங்களாகவே நடிகர் விஜய்க்கு அரசியல் மீது ஆர்வம் இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட…

Read more

2024இல் ஒரே கேள்வி தான்…. ரூ.2 லட்சம் கோடியா ? இல்ல பாஜகவா ? : அண்ணாமலை முடிவு!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, திமுக அமைச்சர்கள் எம்எல்ஏ வைத்திருக்கக்கூடிய இன்ஜினியரிங் காலேஜ். இன்ஜினியர் காலேஜ் நமக்கு முக்கியம் கிடையாது. அது முப்பது நாற்பது கோடி ரூபாய் தான். அந்த இன்ஜினியரிங்…

Read more

இதை ஒழிக்காமல் விடக்கூடாது…. அந்த தைரியம் பிஜேவுக்கு தான் இருக்கு… DMKவுக்கு சவால்விட்ட அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நீங்கள் ஏப்ரலில் பாருங்கள். திமுக புள்ளைங்க இந்தோனேஷியாவில் மைனிங் வச்சிருக்காரு. ஒரு திமுக அமைச்சர் இந்தோனேசியாவில் சொந்தமாக போட்.சொந்தமாக துறைமுகம் ஒரு திமுக அமைச்சர் வைத்திருக்கிறார்கள்.…

Read more

C.M ஸ்டாலின் கிட்ட கார் இல்லை…. ரூ.200,000,00,00,000 இருக்கு… அண்ணாமலை பகீர் தகவல் …

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  நான் திமுகவை பார்த்து இதே மாதிரி ( உங்களின் சொத்து பட்டியல் ) நீங்கள் கொடுங்கள் அப்படினா….  திமுகல ஒரு வட்டத் தலைவர் கொடுப்பாரா ? என்றாலே சந்தேகமா…

Read more

அரசியல் கெட்டுப்போச்சு…. எங்கே பார்த்தாலும் திருடர் இருக்காங்க… பாதுகாப்பாக கொள்ளை அடிக்கலாம்… லெப்ட் & ரைட் வாங்கிய சீமான்!!

நாம்தமிழர் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக நிலத்தில் நாம்  வெட்கி தலை குனிய வேண்டிய ஒரு போராட்டம் நடந்தது. அந்த தெருவில் ஓட்டுக்கு காசு கொடுத்துவிட்டு எங்கள் தெருவில் கொடுக்கவில்லை என்று மக்கள்…

Read more

இன்னும் சரியா கணக்கு பாக்கல…. எனக்கு 1 கோடி சம்பளம் வந்துருக்கும்…. DMKவுக்கு சம்பவம் தொடங்கிருச்சு!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  75 ஆண்டுகால இந்திய அரசியலில் யாரும் செய்யாததை நான் செய்யப் போகிறேன். இந்த ஆட்சிக்கு பில்லு மட்டும் இல்லை,  நான் போலீஸ் வேலையில் எப்போ சேர்ந்தனோ…  2010, இன்றைக்கு…

Read more

டிவி இருக்கு…. ஊடகம் இருக்குன்னு…. என்ன கேள்வினாலும் கேட்பீர்களா ? அண்ணாமலை ஆவேசம்!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  இது மிகப்பெரிய ஆச்சர்யம். இந்த சாமானிய மனிதன் ( நான் ) கவுன்சிலர் கிடையாது,  பஞ்சாயத்து தலைவர் கிடையாது, எம்எல்ஏ கிடையாது,  எம்பி கிடையாது. சாதாரண ஒரு கட்சியில்…

Read more

இந்தியாவில் இப்படி நடந்ததே இல்ல…! என்கிட்ட போய் பில் கேட்குறீங்க… அண்ணாமலை நறுக் பேச்சு!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  தமிழ்நாட்டில் சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு விஷயம் சொன்னாங்க. அண்ணாமலை அண்ணா வந்து ஒரு வாட்ச் கட்டி இருக்காரு. அந்த வாட்சுக்கு  பில் கொடுக்கணும். ஆமா..!  நான் …

Read more

டக்குன்னு சீமான் கேட்ட கேள்வி…. தலையை சொறிஞ்ச அம்மா… வேதனையில் புலம்பல்!!

நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வந்தால் இரண்டு கோடிக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை. ஒரு குடிக்கு 15 லட்சம் வங்கியில் போடுவேன், அதை செய்வேன்,  இதை இதை செய்வேன். நாங்கள் வந்தால்……

Read more

“அதிமுக-வை அழிக்கவோ, அபகரிக்கவோ முடியாது”..!!!

உயிர் தியாகத்தால் உருவான அதிமுகவை யாரும் அழிக்கவோ அபகரிக்கவோ முடியாது என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த அதிமுகவாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்…

Read more

SORRY.. SORRY.. மன்னிப்புக் கேட்ட இபிஎஸ்…. எதற்காக தெரியுமா…?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு…

Read more

உடைந்துபோன OPS..! தாயின் பிரிவை தாங்க முடியாமல்…. காலை பிடித்து கலங்கிய சோகம்….!!

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம்…

Read more

இதுதான் ஓபிஎஸ் கட்சி பெயர்? அப்படிப்போடு..! வெளியான தகவல்…!!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நேற்று இபிஎஸ்-க்கு சாதகமாக அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டு விட்டதால் தனிக்கட்சி தொடங்கி, இபிஎஸ்-க்கு எதிரான அரசியலை முன்னெடுக்க  ஆயத்தமாகி…

Read more

BREAKING: அண்ணாமலை உள்ளிட்ட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறை அதிரடி…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அனுமதியின்றி பேரணி…

Read more

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1996-ஆம் ஆண்டில் இருந்து…

Read more

ஆம்பளையா இருந்தா…! ஷேவிங் பண்ணலனா மீசை முளைக்கும்….. வச்சி செஞ்ச அமைச்சர் உதயநிதி…!!

மீசை வைத்த ஆம்பளையா இருந்தா., என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தது பல முனைகளிலும் கண்டனங்கள் பெற்று வரும் நிலையில் நேற்று  உதயநிதி ஸ்டாலின் அவரை கடுமையாக சாடியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான…

Read more

“எனக்கு அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருக்கிறது”…. விரைவில் அறிவிப்பு வரும்?… நடிகர் கிச்சா சுதீப்….!!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் விஜய்க்கு வில்லனாக புலி என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவர் தற்போது கப்ஜா என்ற…

Read more

“உதயசூரியன காணோம்”… அப்படின்னா இரட்டை இலை மட்டும்தான்…. ஈரோடு கிழக்கில் அதிமுகவின் புது வியூகம்….!!!

ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட, அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு…

Read more

CM ஸ்டாலினை பெண்களிடம் போட்டுக்கொடுத்த இபிஎஸ்…. என்ன சொன்னாரு தெரியுமா…???

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  அந்தவகையில் EPS ஈரோடு கிழக்கில் இபிஎஸ்…

Read more

ஈரோடு கிழக்கில் கவனம் ஈர்க்கும் சுயேட்சை வேட்பாளர்…. திமுக, அதிமுகவுக்கே டப் கொடுக்குறாரே…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் பெரிய அரசியல் கட்சிகளுக்கு மத்தியில்…

Read more

எனக்கு முதல்வர் பதவியை ஒருநாள் கொடுத்துப் பாருங்கள்…. சீமான் பேச்சு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்முதல்வன் பட பாணியில் தனக்கு ஒருநாள்…

Read more

பிரபாகன், பிரபாகரனின் மனைவி, மகள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்: சற்றுமுன் வெளியான தகவல்!!

உலகத் தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார். விரைவில் வெளிப்படுவார். அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் எங்கே இருக்கிறார் ? எப்போது வருவார் ?  என்பது எங்களுக்கு மட்டுமல்ல……

Read more

அதிமுக ஆட்சி மக்களுக்கு பொற்கால ஆட்சி…. செங்கோட்டையன் பெருமிதம்…!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நேற்று  வீடு வீடாக சென்று…

Read more

பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார்: உரிய நேரத்தில் வெளிப்வார் – பழ. நெடுமாறன்

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன் உரிய நேரத்தில் பிரபாகரன் வெளிப்படுவார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன்  குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் எங்கே இருக்கிறார் ?  எப்போது வருவார் ? என அறிய உலக…

Read more

இ.பி.எஸ் அரசியல் செயல்பாடுகளில் மிதுனின் தலையீடு இருக்கிறதா…? சீக்ரெட்டை உடைத்த சவுக்கு சங்கர்…!!!!

அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருதரப்பும் வேட்பாளரை நிறுத்த தீவிரம் காட்டிய நிலையில் இரட்டை இலையை முடக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள்…

Read more

“வெடிக்க தயாராக இருக்கும் ஓபிஎஸ்”… எரிமலை போல புகைந்து கொண்டிருக்கிறாராம்…!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் எதிரெதிர் அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை வாபஸ்…

Read more

முடிந்தால் என்ன தடுத்து பாருங்க…. சவால் விடுத்த சீமான்..!!!

பரந்தூர் மக்களின் 200வது நாள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க செல்வோரை தடுத்து நிறுத்தி கைதுசெய்வது பாசிசத்தின் உச்சம் என சீமான் விமர்சித்துள்ளார். போராட்டத்தின் தொடக்க நிலையிலேயே பரந்தூர் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தது போல, மீண்டும் அம்மக்களை சந்திக்க நானே நேரடியாகக் களத்திற்குச்…

Read more

இந்தியாவிற்கே விடியல் வரப் போகிறது…. தயாராக இருங்கள்… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழ்நாட்டை போலவே நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவுக்கே விடியல் வரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம்வழுதியின் மகனும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான பரிதி இளம்சுருதி – டாக்டர் நந்தினி என்ற கனிஷ்கா ஆகியோரின் திருமணத்தை…

Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல்…. EPS பரபரப்பு குற்றசாட்டு…!!

திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 500 கோடி வரை ஊழல் நடைபெற்றிருப்பதாக எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம்…

Read more

Other Story