ரிஷபம் ராசிக்கு…! திறமைக்கு பாராட்டு கிடைக்கும்…! அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள்…!!
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.…
Read more