இன்றைய (27-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 27-06-2023, ஆனி 12, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பின்இரவு 03.05 வரை பின்பு வளர்பிறை தசமி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 02.43 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 27.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில்…
Read more