கும்பம் ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! பயணங்கள் ஏற்படும்..!!
கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், திருப்பங்களும் உண்டாகும். மனதிற்கு பிடித்தமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது…
Read more