வயதிற்கு ஏற்ற விளம்பரங்களை மட்டும் பார்க்கும் வாய்ப்பு?… பேஸ்புக் கொண்டுவரப் போகும் புது மாற்றம்…..!!!!!
விளம்பர நிறுவனங்களுக்கு கிடைக்கக்கூடிய டீன் ஏஜ் பயனாளர்கள் தரவுகளின் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்க இருப்பதாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்து உள்ளது. சமூகவலைத்தளங்களில் இளைய சமூகத்துக்கு காட்டப்படும் விளம்பரங்களின் வகைகளை கட்டுப்படுத்த சமூகஊடகத்தளங்கள் அதிகளவு கவனம்…
Read more