திடீர் தீ விபத்து…. கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் குப்பக்காடு பகுதியில் இருக்கும் காலி இடத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த இறைச்சி கடைக்கும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…
Read more