“மின்கம்பத்தில் இருந்து மின் ஒயரை ஆற்றில் போட்டு மீன்பிடித்த வாலிபர்கள்”… துடிதுடித்து பலியான சோகம்… பெரம்பலூரில் பரபரப்பு..!!!
பெரம்பலூர் அருகே ஆற்றில் மின்சாரத்தை பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தொண்டைமாந்துறையில் காட்டாற்றின் அருகே சட்டவிரோதமாக மின்கம்பத்தில் இருந்து ஒயரை இணைத்து தண்ணீரில் போட்டு வாலிபர்கள் இருவரும் மீன் பிடித்துள்ளனர்.…
Read more