நடிகர் விஜய் மகன் இயக்கும் புதிய படத்தின் அப்டேட்… என்ன தெரியுமா?… இதோ நீங்களே பாருங்க…!!!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ முடித்துள்ளார். பின்னர் லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ ஹானர்ஸ் படிப்பை முடித்து சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தமிழில் புதிய…
Read more