NO பஞ்ச் டயலாக்… NO ஹீரோயிசம்… விடாமுயற்சி படம் குறித்து இயக்குனர் மகிழ் திருமேனி சொன்ன ஷாக் தகவல்..!!
தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் நடிப்பில் வெளியாக உள்ள விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்த…
Read more