“ஏசி-யே வேணாம்”… எடப்பாடியார் குடுக்குற பிரிட்ஜைத் தொறந்தாலே குளுகுளுன்னு காத்து வரும்… கஞ்சா கருப்புவின் ‘வெய்ட்’ ஆன பிரச்சாரம்… வைரல் வீடியோ…!!!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து நடிகர் கஞ்சா கருப்பு தனது பாணியில் கலகலப்பாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சார மேடையில் மைக் பிடித்த அவர், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுவாரஸ்யமாக…
Read more