ஆக்ஷனில் மிரட்டும் அஜித்… “மிரள வைக்கும் சண்டைக் காட்சிகள்”.. விடாமுயற்சி படத்தின் அதிரடியான மேக்கிங் வீடியோ வெளியீடு…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்துள்ளார். இதேபோன்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதில் விடாமுயற்சி படம் வருகிற 6-ம் தேதி ரிலீசாகும்…
Read more