கேஒய்சி அப்டேட்…! ஒரே கிளிக்கில் மொத்த பணமும் அபேஸ்…. நடிகை நக்மாவையும் விட்டு வைக்காத மோசடி கும்பல்….!!
தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நக்மா. தற்போது 46 வயது ஆகும் நக்மா இது வரை திருமணம் செய்து கொள்ளாததோடு சினிமாவை விட்டு விலகியும் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருக்கும் நக்மா…
Read more