பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிய தி டர்ட்டி பிக்சர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்திருந்தார். 44 வயது ஆகும் நடிகை வித்யா பாலன் தேவை என்றால் அதிக கவர்ச்சியும் காண்பிப்பார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வித்யா பாலன் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது ஒரு வித்தியாசமான போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை வித்யா பாலன் உடை எதுவும் அணியாமல் வெறும் நியூஸ் பேப்பர் வைத்து தன்னுடைய உடம்பை மறைத்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Dabboo Ratnani (@dabbooratnani)