Team India in 19th Asian Games : கேப்டனாக ருதுராஜ்…. 15 பேர் கொண்ட அணியை அறிவித்த பிசிசிஐ..!!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று அறிவித்தது.. இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இது ஒரு நீண்ட தொடர். இந்திய அணி அடுத்த மாதம் 13ம் தேதி வரை…
Read more