காதலி நிதி தபாடியாவை பிரிந்து விட்டாரா பிருத்வி ஷா?…. இன்ஸ்டாவில் இருவரும் அன்பாலோவ்..!!

பிரித்வி ஷாவும் நிதி தபாடியாவும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடராமல் இருப்பதால் இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.. பிருத்வி ஷாவும் அவரது காதலி நிதி தபாடியாவும் பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. காதலர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை என்று சில தகவல்கள்…

Read more

Other Story