Breaking: தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மது கடைகளுக்கும் அரசாங்கம் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறை…

Read more

அண்ணன் இபிஎஸ் மீது தாக்குதலா….? பிரச்சனை இருந்தா அதுக்குன்னு இப்படியா செய்வவீங்க…? கொந்தளித்த ஓபிஎஸ் மகன்…!!!

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஐடி விங் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அதிமுகவின் வாக்குகள் 10 சதவீதம் குறைந்துவிட்டதாகவும் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி…

Read more

இனி அரசு வேலை வேணும்னா உருது மொழி கத்துக்கோங்க… சித்தராமையா அறிவிப்பால் வெடித்த சர்ச்சை…!!!

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் சித்தராமையா தற்போது அறிவித்துள்ள ஒரு அறிவிப்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அங்கன்வாடி ஆசிரியர்கள் கட்டாயமாக உருது மொழி கற்க வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும்பாலாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் ‌ பகுதிகளில்…

Read more

“சிஎஸ்கே அணி நிச்சயம் இந்த 4 வீரர்களை தக்க வைக்கும்”… அடித்து சொல்லும் இந்திய முன்னால் வீரர்…!!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். (2025) தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மகேந்திரசிங் தோனியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்கேப்ட் வீரர் என்ற புதிய…

Read more

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையில் இலவச வேஷ்டி சேலை…. டிச.31 வரை தான் டைம்…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழக அரசால் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்குவது தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நெசவாளர்கள் மற்றும் பொது மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும். பொங்கல் பண்டிகையின் போது, ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…

Read more

“கிரிக்கெட் விளையாட ஃபிட்னஸ் மட்டும் போதாது”… கேலி, கிண்டல்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ரோகித் சர்மா…!!!

கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வரும் ரோகித் சர்மா, தனது சாதனைகள் குறித்து அக்கறையின்றி, அணியின் வெற்றியில் பங்கு பெறுவதே முதன்மை என்ற கோட்பாட்டில் விளையாடி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், 500 சர்வதேச போட்டிகளை விளையாடுவதற்கு…

Read more

“ஹர்திக் பாண்டியா வேண்டாம்”… மும்பை அணிக்கு இந்த 3 வீரர்கள் தான் முக்கியம்… அஜய் ஜடேஜா…!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் 2025 ஐ.பி.எல். தொடருக்கான வீரர் தக்கவைத்தல் கொள்கையை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா விளக்கியுள்ளார். அவரது கணிப்புப்படி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூவரும் மும்பை அணிக்கு மிக முக்கியமானவர்கள் எனவே…

Read more

ஆர்சிபி அணிக்கு இவர் மட்டும் போதும்… மத்த எல்லாரையும் கழட்டி விடுங்க… ஆர்பி சிங் பலே ஐடியா…!!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்களை தக்கவைக்கும் குறித்து ஆர்வமாக உள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்பி சிங் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். விராட் கோலியை தவிர அனைத்து வீரர்களையும் ரிலீஸ் செய்து,…

Read more

நடிகை வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் டும் டும் டும்… மாப்பிள்ளை யார் தெரியுமா…? வைரலாகும் திருமண அழைப்பிதழ்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையாக இருப்பவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தற்போது டான்ஸ் மாஸ்டர் ஆன…

Read more

“வெடித்து சிதறிய பேஜர்கள்”… இஸ்ரேல் ராணுவத்தை பாராட்டிய இந்திய ராணுவ தளபதி….!!!

இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் அடுத்ததாக லெபனான் மீதும் ஏமன் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், போரை நிறுத்த வேண்டும் என ஐநா சபை வலியுறுத்தி…

Read more

Breaking: டெஸ்ட் தொடர்: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அபார வெற்றி…!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் கான்பூர் மைதானத்தில் நடைபெறும் நிலையில் மழையின் காரணமாக போட்டி தொடர்ந்து ரத்தானது.…

Read more

அட்ராசக்க…! அதி வேகத்தில் 27,000…. உலக சாதனை படைத்த விராட் கோலி…. இது வேற லெவல்…!!

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்தார். கான்பூரில் நடைபெறும் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில், கோலி 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், தனது மொத்த ரன்களை 27,000…

Read more

துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி… நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று வாழ்த்து..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் அமரன் என்ற திரைப்படத்தில் ராணுவ பின்னணியில் நடித்த வருகிறார். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கும் நிலையில் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின்…

Read more

Breaking: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு தமிழ்நாட்டிற்கு 5…

Read more

Breaking: தமிழகத்தில் RSS அமைப்பு அணிவகுப்பு நடத்த அனுமதி…!!

தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்.‌.!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில்…

Read more

IND vs BAN: இந்திய அணி வெற்றி பெற 95 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்….!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் கான்பூர் மைதானத்தில் நடைபெறும் நிலையில் மழையின் காரணமாக போட்டி தொடர்ந்து ரத்தானது.…

Read more

மக்களே…! “இனி ஓய்வூதியம் பெற பேங்க் போக வேண்டாம்”…. தமிழக ரேஷன் கடைகளில் வந்தாச்சு சூப்பர் வசதி…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளையும் வழங்கும் விதமாக ஒரு புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. அதாவது அரசு வழங்கும் ஓய்வூதியங்கள் மற்றும் பொங்கல் பரிசு தொகை போன்றவைகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை டெபிட் கார்டு…

Read more

மஞ்சள் வீரன் படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கம்…. இயக்குனர் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய பைக் அனுபவங்கள் குறித்து youtube சேனலில் பதிவிட்டு வந்தார். அதாவது இவர் அதிவேகமாக பைக்கில் சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து youtube இல் பதிவேற்றம் செய்து வந்தார். அதன் பிறகு…

Read more

Breaking: தமிழகத்தில் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை…. துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் பல்வேறு சாதனைகளை புரிந்து பெருமையை தேடி தருகிறார்கள். இதன் காரணமாக அவர்களை கௌரவிப்பதற்காக முதற்கட்டமாக…

Read more

தமிழகத்தில் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலைகளுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவது போன்று, மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்த நிலையில் இந்த…

Read more

“ஆப்ரேஷன் செய்யும்போது தலையில் ஊசியை மறந்து வைத்து தைத்த டாக்டர்”…. இளம் பெண்ணின் தாயார் பகீர் குற்றச்சாட்டு…!!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில், ஹாபூர் அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவப் பிழை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது, மருத்துவர் தவறுதலாக அவரது தலையின் உள்ளே ஊசியை…

Read more

“டார்கெட்ட முடிச்சே ஆகணும்”…. இல்லனா டிஸ்மிஸ் தான்… அதிக பணிச்சுமையால் உயிரிழந்த ஊழியர். … கடிதத்தில் பகீர் தகவல்…!!!`

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் ஏரியா மேலாளராக பணியாற்றிய 42 வயது தருண் சக்சேனா, பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை தனது வீட்டில் தருண் இறந்து கிடந்தார், அவரின் மனைவி மற்றும் இரண்டு…

Read more

துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்த நடிகர் வடிவேலு… ஏன் தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்..!!

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒருபுறம் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனதற்கு வாரிசு…

Read more

அட்ராசக்க…! தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… செம குஷியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த்…

Read more

நடிகர் ரஜினிகாந்துக்கு சிகிச்சை நிறைவு… “நலமுடன் இருப்பதாக தகவல்”… நிம்மதியில் ரசிகர்கள்…!!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அப்படம், அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்…

Read more

காலையிலேயே குட் நியூஸ்…! தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்தது… குஷியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த 58 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் திடீரென விலை குறைய ஆரம்பித்தது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22…

Read more

ஷாக் நியூஸ்..! 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 6 லட்சம் பேர் நீக்கம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மத்திய அரசானது கிராமப்புறங்களில் 100 நாள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்…

Read more

“நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க தடை”… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

அமலாக்கத்துறையை பயன்படுத்தி தொழிலதிபர்களை மிரட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பணம் வசூலித்ததாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜே.பி. நட்டா உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. 50 வயதான ஆதர்ஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள்…

Read more

“பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை உயிரை விடமாட்டேன்”… பேசும்போதே சாய்ந்த கார்க்கே… பாய்ந்த அமித்ஷா..!!!

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை பாதுகாப்பாக இருக்கையில் அமரவைத்தனர். முதலுதவி வழங்கப்பட்டதும் உடல்நிலை சீராகி, அவர் மீண்டும் பேச்சைத் தொடங்கினார். தனது பேச்சின் போது,…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…! தமிழகத்தில் 1.82 லட்சம் பேரின் டிரைவிங் லைசன்ஸ் ரத்து… அதிரடி ஆக்ஷன்..!!

நாடு முழுவதும் சாலை விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது கட்டாயம். அதன் பிறகு போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, மது குடிக்காமல் வாகனம்…

Read more

தமிழ்நாடு தான் டாப்பு… “யாராலாயும் நெருங்க கூட முடியாது”… வேற லெவல்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவில் அதிகம் வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் தமிழ்நாட்டில் மட்டும் 15.66% தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இதற்கு…

Read more

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 35,000 கோடி கடன்… துணை முதல்வராக உதயநிதியின் முதல் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என கடந்த 3 மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதாவது முதல்வர் ஸ்டாலின் தமிழக…

Read more

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை… என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… அரசு போட்ட அதிரடி ஆர்டர்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன்படி வடகிழக்கு பருவமழையை கண்காணிப்பதற்கு சென்னைக்கு மட்டும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல் பாண்டியன்,…

Read more

ஷாக் நியூஸ்…! இன்று முதல் வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு SMS வராது… டிராய் அதிரடி உத்தரவு..!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஆன்லைன் மோசடிகளை தவிர்ப்பதற்காக ஒரு முக்கிய உத்தரவினை வங்கிகளுக்கு பிறப்பித்தது. அதாவது இன்றைய காலத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் வங்கிகளில் இருந்து மெசேஜ் அனுப்புவது போல் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பி பணத்தை…

Read more

செம ப்ளான்..! மைக்ரோ ATM-களாக மாறும் ரேஷன் கடைகள்… தமிழக அரசு அசத்தல்..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளையும் வழங்கும் விதமாக ஒரு புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. அதாவது அரசு வழங்கும் ஓய்வூதியங்கள் மற்றும் பொங்கல் பரிசு தொகை போன்றவைகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை டெபிட் கார்டு…

Read more

“காவிரி நதி நீர் பிரச்சனை”… இதுக்கு ஒரே தீர்வு… வருண பகவான் தான் அருள் புரியணும்… மத்திய மந்திரி குமாரசாமி…!!

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நீர் பிரச்சனை என்பது பல வருடங்களாக நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் தமிழக அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்திற்கு…

Read more

உதயநிதி துணை முதல்வரானதால்… இனி தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும்…. எடப்பாடி பழனிச்சாமி..!!

தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதால் வாரிசு அரசியல் நடப்பதாக எதிர்கட்சிகள் குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகிறது. இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

சிம் கார்டு முதல் சிலிண்டர் வரை: அக்‌.1 “இன்று” முதல் அமலாகும் புது ரூல்ஸ்… என்னென்ன உடனே பாருங்க…!!

நாட்டில் பொதுவாக மாதத்தின் முதல் நாள் பல்வேறு திட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வுகள் குறித்த விதிகள் அமலாகும். அந்த வகையில் இன்று அக்டோபர் 1ஆம் தேதியை முன்னிட்டு வரப்போகும் புதிய ரூல்ஸ் மற்றும் மாற்றங்கள் குறித்து பார்ப்போம். அதன்படி, சிலிண்டர் விலை:…

Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசு… இதுதான் கடைசி சான்ஸ்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழக அரசால் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, 2000 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் 1330 திருக்குறளை முழுமையாக ஒப்பிக்கும் மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசுத்…

Read more

குட் நியூஸ்…! தமிழகத்தில் இனி வாகனங்களுக்கு 2 நாட்களில் பர்மிட்… வெளியான சூப்பர் தகவல்…!!

தமிழகத்தில் வாகனங்களுக்கான பரமிட் 2 நாளில் பெரும் விதமாக புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது தற்போது வாகனங்களுக்கு பர்மிட் வாங்குவதற்கு குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரை ஆகின்றது. இதனை சுருக்கி…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

“நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் ராஜினாமா செய்ய தயார்”… கர்நாடகா CM சித்தராமையா அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு தற்போது பதிலடி கொடுக்கும் விதமாக,…

Read more

“அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் இல்ல”… ஆடல் பாடல் நிகழ்ச்சி தான் நடந்தது… ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!!

அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அங்கு நடைபெற்ற விழாவின் போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாதது இந்தியர்களுக்கே ஊடுருவியதாகக் கூறியுள்ளார். இது மட்டும் அல்லாமல், காங்கிரஸ் கட்சி இவ்விழா பெரும் பணக்காரர்களுக்காக…

Read more

இத கவனிச்சீங்களா…! பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாத 2 முக்கிய அமைச்சர்கள்… ஏன் தெரியுமா..?

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று புதிய அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் திமுக கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.…

Read more

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா..? இல்ல மன்னராட்சியா…? தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி..!!

தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்ட நிலையில் இன்று அவர் ஆளுநர் மாளிகையில் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதை…

Read more

செந்தில் பாலாஜியின் தியாகம் எப்படிப்பட்டது தெரியுமா…? கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்… பரபரப்பு பதிவு..!!!

அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் திமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது…

Read more

எனக்காக அல்ல…! “இந்த நாட்டின் மக்களுக்காக தான்”… துணை முதல்வர் பதவி குறித்து முதல்வர் ஸ்டாலின் போட்ட எக்ஸ் பதிவு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்து உத்தரவிட்ட நிலையில் அவர் இன்று துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை…

Read more

மறுபடியுமா…! செல்பி கேட்டது ஒரு குத்தமா…? ரசிகரை வறுத்தெடுத்த பிரியங்கா மோகன்… என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களே…?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா மோகன், தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்திற்குரிய நபராக மாறியுள்ளார். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், ரசிகரின் செல்ஃபி கோரிக்கையை நிராகரித்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், “நடிகை என்றால் யாருக்கும் போஸ்…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வந்தது அலர்ட் ..!!

தமிழகத்தில் இன்று இரவு 10:00 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை…

Read more

Other Story