டெல்லியை உலுக்கிய குண்டுவெடிப்பு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்..!!
கடந்த திங்கட்கிழமை மாலை செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் கார் வெடித்ததில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என…
Read more