​”பாவம் ராகுல் காந்தி…. அவர் ஒன்னு சொல்ல செல்வபெருந்தொகை வேற ஒன்னு சொல்ல” மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடி…. வைரலாகும் வீடியோ….!!

​சோளிங்கரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவர் ஆங்கிலத்தில் பேசுவதை மக்களுக்குப் புரியும் வகையில் தமிழில் மொழிபெயர்க்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மேடையில் இருந்தார். ஆனால், ராகுல் காந்தி ஒரு…

Read more

Other Story