“பாம்புடன் லிப்-லாக் அடித்த… மரணத்தின் விளிம்பிலிருந்து வாலிபரின் விபரீத விளையாட்டு” – இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ…!

விஷப் பாம்புகளுடன் விளையாடுவது உயிருக்கே உலை வைக்கும் என்பதை அறிந்தும், சில இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், சீறிப்பாயும்…

Read more

Other Story