“என்னது…. லஞ்ச பணத்தை எலி சாப்பிட்டுருச்சா?” லஞ்ச வழக்குல நடந்த கூத்து…. ஜட்ஜ் கேட்ட அந்த ஒரு கேள்வி….!!

பீகாரில் நடந்த ஒரு ஊழல் வழக்கில், சாட்சியாக வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை எலிகள் கடித்துத் தின்றுவிட்டதாகக் கூறப்பட்டதைக் கேட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளே வாயடைத்துப் போயுள்ளனர். 2014-ல் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் அதிகாரி ஒருவரின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த போதுதான்…

Read more

Other Story