ஊஞ்சல் ஆடி கொண்டிருந்த சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மே.மாத்தூர் கிராமத்தில் வெங்கடேசன்-சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சக்திவேல்(11) என்ற மகன் இருந்துள்ளான். வெங்கடேசன் பெங்களூரில் வேலை பார்ப்பதால் இன்று குடும்பத்துடன் அங்கு செல்ல முடிவு எடுத்தனர். முன்னதாக சுமதி தனது தோழிகளை பார்ப்பதற்காக கணவருடன்…

Read more

Other Story