புது வருஷ சர்ப்ரைஸ்! இனி ‘ஸ்லீப்பர்’ பெட்டிகளில் கம்மி விலையில் கிடைக்கும் ‘இந்த’ சொகுசு வசதி! தெற்கு ரயில்வேயின் மாஸ் திட்டம்!
தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல், ஏசி அல்லாத சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளிலும் (Sleeper Class) பயணிகளுக்குக் கட்டணத்தின் அடிப்படையில் பெட்ஷீட் மற்றும் தலையணை வழங்கப்படும். பல நாட்களாக பயணிகள் விடுத்து…
Read more