“ஏப்ரல் 1 முதல் புதிய விதி”.. ஏடிஎம்மில் பணம் எடுத்தால் இவ்வளவு கட்டணமா? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!!
வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்க உள்ள நிலையில், வங்கி ஏடிஎம் விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. குறிப்பாக, ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்களில் யுபிஐ மூலம் பணம் எடுக்கும்போது கவனமாக இருக்க…
Read more