எனக்கு இந்த 2 பேரை தான் பிடிக்கும்…. பாலிவுட் நடிகை கியாரா அத்வானிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் யார்?
தனக்கு இந்த 2 வீரர்கள் தான் பிடிக்கும் என பாலிவுட் நடிகை கியாரா அத்வானி முன்பு கூறியுள்ளார்.. பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை ஜெய்சல்மரில் திருமணம் செய்து கொண்டார். அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் வரை பல…
Read more