டெல்லியில் அதிரடி காட்டிய விஜய்.. சிபிஐ விசாரணையை முடித்து கெத்தாக வெளியே வந்த தவெக தலைவர்.. 7 மணி நேர விசாரணைக்கு பின் நடந்தது என்ன?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற சிபிஐ விசாரணையை முடித்துக் கொண்டு சிரித்த முகத்துடன் வெளியே வந்தார். மார்ச் 15-ம் தேதியான நேற்று சுமார் 7 மணி நேரம் அவரிடம்…
Read more