48 வருசமா பூட்டியிருந்த கதவு திறந்தது.. கருவூலத்துக்குள் கேட்கும் பாம்புகளின் சீறல் சத்தம்.. அர்ச்சகர்கள் சொல்லும் அந்த திகில் ரகசியம் என்ன? மிரண்டு போன அதிகாரிகள்..!!
ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் கோயிலில் உள்ள ‘ரத்ன பண்டார’ கருவூலம் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திறக்கப்பட்டு, அங்குள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களைக் கணக்கிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் மிகவும் செல்வந்த கோயில்களில் ஒன்றாகக் கருதப்படும் இக்கோயில்,…
Read more