“இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரை பணயம் வைக்காதீங்க!”.. பாராகிளைடிங் செய்பவர்கள் கவனத்திற்கு.. வைரலாகும் விபத்து காட்சி..!!
இந்தியாவில் சாகசச் சுற்றுலாக்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் வழிகாட்டியுடன் பாராகிளைடிங் செய்து கொண்டிருக்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பாராகிளைடர் அங்கிருந்த மரங்களின் மீது மோதி…
Read more