அடுத்த மாதம் திருமணம்.. எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் பெற்றோருக்கு அமெரிக்காவில் இருந்து வந்த பேரிடி..!!!
அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவந்த ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய இளைஞர் அபய் பட்னாலா (32) மாரடைப்பால் காலமானார். உயர் கல்விக்காக 2014-ல் அமெரிக்கா சென்ற இவர், அர்க்கன்சாஸ் மாகாணத்தில் வேலை பார்த்து அங்கேயே வீடு வாங்கி தன் தம்பியுடன் வசித்து…
Read more