இந்த மனுசனுக்கு இத்தனை சகோதரர்களா? பர்ஸைத் திருப்பிக் கொடுக்கப் போனவருக்கு வந்த சோதனை.. உலகையே சிரிக்க வைத்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு.. அப்படி என்ன நடந்தது?
தொலைந்து போன பர்ஸ் ஒன்றைக் கண்டெடுத்த இளைஞர், அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்து ஒப்படைக்க எடுத்த முயற்சி இணையதளத்தில் நகைச்சுவையான விவாதமாக மாறியுள்ளது. ஜோனா ஜான்சன் என்ற இளைஞர் தான் கண்டெடுத்த கருப்பு நிற பர்ஸை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அந்த…
Read more