”இந்தியப் பொருட்களுக்கு 100% வரி விலக்கு” நியூசிலாந்தில் இனி நம்ம ராஜ்ஜியம் தான்…. ஏற்றுமதியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்….!!
இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே புதிய பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு…
Read more