“பல மாதக் கண்ணீருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!” வயலில் குழந்தையாய் உருண்டு புரண்ட விவசாயி.. இணையத்தில் நெகிழ வைத்த வீடியோ..!!”

தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு விவசாயி, தன் வயலில் அமோகமான அறுவடையைப் பார்த்துப் பெருமகிழ்ச்சி அடைந்து, ஒரு குழந்தையைப் போல உருண்டு புரண்டு விளையாடிக் கொண்டாடும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி மக்களின் இதயங்களைக் கவர்ந்து வருகிறது. பகட்டோ விளம்பரமோ இல்லாத…

Read more

Other Story