“புத்தகம் வாங்கலனா உன் புள்ளைய ஸ்கூலை விட்டு தூக்கிடுவேன்” தாயிடம் எகிறிய பிரின்சிபால்…. வைரலாகும் பகீர் வீடியோ….!!
லக்னோ அருகே உள்ள ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பிரபல ‘சன்பீம் பள்ளி’ (Sunbeam School), கல்வியை வியாபாரமாக்கி வரும் அவலம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு படிக்கும் யுகேஜி மாணவனின் தாய் நீலம் வர்மா என்பவர், பள்ளி குறிப்பிட்ட கடையிலேயே புத்தகங்களை…
Read more