பாதி பாதியா கழண்டு விழுது.. ஆனா ரோட்டுல அந்த வண்டி பண்ணிய வேலையை பாருங்க.. இணையத்தை அதிர வைத்த வீடியோ!”

இரும்புக் குவியலுக்குப் போக வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு கார், சாலையில் எந்தவொரு தடங்கலும் இல்லாமல் மிகவும் சீராகச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ‘its_prdiip_005’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை,…

Read more

Other Story