முன்னாள் பாஸ் செய்த விபரீதம்: தினமும் 100 பார்சல்கள்.. விடாமல் துரத்திய போன் கால்கள்! 8 மாத ரகசியத்தை உடைத்த கோவை சைபர் க்ரைம்.
கோவையில் ஒரு பெண் தனது நிறுவனத்திலிருந்து விலகி தனியாகத் தொழில் தொடங்கியதால், ஆத்திரமடைந்த முன்னாள் நிறுவன உரிமையாளர் அந்தப் பெண்ணுக்குப் பழிவாங்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான ‘கேஷ் ஆன் டெலிவரி’ பார்சல்களை அனுப்பித் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணின் பெயருடன்…
Read more