“என் அருமை நண்பர் கோலி!..” டென்னிஸ் சூப்பர் ஸ்டார் கொடுத்த மெகா சர்ப்ரைஸ்.. உலகின் இரண்டு டாப் பிளேயர்கள் இணையப்போகும் அந்த நிமிடம்..!!

டென்னிஸ் உலகின் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், தான் கிரிக்கெட் போட்டிகளைப் பின்தொடர்வதற்கு இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிதான் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். விராட் கோலியை தனது நெருங்கிய நண்பர் என்று குறிப்பிட்ட ஜோகோவிச், அவர் மீது மிகுந்த மதிப்பும்…

Read more

டாஸ் போட வந்த இடத்தில் இப்படியா? தாடியை தடவி சிரித்த பாண்டியா… வெட்கப்பட்ட கில்.. விராட் கோலியை மிஞ்சும் கெட்டப்.. வைரலாகும் ‘கேப்டன்களின்’ ஜாலி வீடியோ..!!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, ஒரு கலகலப்பான சம்பவம் அரங்கேறியது. டாஸ் போடுவதற்கு முன்பு இரு அணிகளின் கேப்டன்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது, மும்பை…

Read more

“அடப்பாவமே.. மறுபடியுமா?” பஸ்ஸை விட்டு இறங்கி ஓடிய ரோஹித் சர்மா.. மேட்சுக்கு முன்னாடி பதட்டமான மும்பை டீம்.. செம கலாட்டா வீடியோ..!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு பொருட்களை மறப்பது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. இதற்கு முன்பே அவர் தனது பாஸ்போர்ட், டேப்லெட் மற்றும் இயர்போன்களை மறந்த பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான…

Read more

“அடேங்கப்பா.. கண்ணு இமைக்கிறதுக்குள்ள முடிச்சுட்டாரு.. ஐபிஎல் வரலாற்றிலேயே இது வேற லெவல் ஸ்டம்பிங்.. சச்சினை சொக்க வைத்த ஜூரெல்.. மிரண்டு போன கேமரூன் கிரீன்.. !!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும், ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் செய்த மின்னல் வேக…

Read more

“தோனிக்கே டஃப் கொடுப்பாரு போலயே!” விக்கெட் கீப்பிங்கில் மிரட்டிய துருவ் ஜூரல்.. அவுட் ஆனதே தெரியாம கேமரூன் கிரீன் அப்படியே ஷாக் ஆகிட்டாரு.. வைரலாகும் வீடியோ..!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், அந்த அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் மின்னல் வேகத்தில் செய்த ஸ்டம்பிங் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கொல்கத்தா அணி 156 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருந்தபோது, ரவி பிஷ்னோய்…

Read more

“சொன்ன சொல்லைக் காப்பாற்றிய ஜாம்பவான்!”.. வலைப்பயிற்சி முடிந்ததும் ஷேன் வாட்சன் செய்த அந்த காரியம்.. நெகிழ்ந்து போன சிறுவன்..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வாட்சன், தனது ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பெயர் போனவர் என்றாலும், களத்திற்கு வெளியே அவர் எவ்வளவு பெரிய மனிதநேயம் கொண்டவர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த சாட்சியாக அமைந்துள்ளது. சமீபத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வாட்சனிடம்,…

Read more

“லைக் பண்ணது தப்பா..?” – விராட் கோலிக்கு ஆதரவாக களமிறங்கிய அமீஷா படேல்.! ட்ரோல் செய்தவர்களுக்கு நச் பதிலடி..!!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, ஜெர்மன் இன்ஃப்ளூயன்சர் லிஸ்லாஸ் (LizLaz) என்பவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ‘LIKE’ செய்தது தற்போது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. ஏற்கனவே நடிகை அவனீத் கவுரின் புகைப்படத்திற்கு இதேபோல் கோலி லைக் செய்தபோது, அது ‘அல்காரிதம்’ தவறு…

Read more

“பும்ராவுக்கு என்னாச்சு? – மைதானத்திலேயே கத்தித் தீர்த்த விரக்தியின் உச்சத்தில் ஜஸ்பிரித் பும்ரா! வைரலாகும் ஷாக் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது கோபத்தை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கமாக மிகவும் அமைதியாகக் காணப்படும்…

Read more

இது கிரிக்கெட்டா இல்ல கிண்டலா? ஒரே முனையில் நின்ற இரண்டு பேட்ஸ்மேன்கள்.. அவுட் செய்யத் தெரியாமல் தடுமாறிய பீல்டர்கள்.. PSL-லில் ஒரு காமெடி கூத்து.. வைரல் வீடியோ..!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில், பெஷாவர் சல்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நடந்த ஒரு வினோதமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேட்டிங் செய்துகொண்டிருந்த உஸ்மான் தாரிக் மற்றும் அப்ரார் அகமது…

Read more

“நடுவர்களிடமே வம்பு செய்தாரா டிம் டேவிட்..?” மைதானத்தில் நடந்த மோதல்.. பறிபோன லட்சக்கணக்கான பணம்.. போட்டி கட்டணத்தில் 25% அபராதம்..!!

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது 3-வது வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் ஆடிய பெங்களூரு அணி, பில் சால்ட், விராட்…

Read more

“அது எப்படி அவுட் கொடுக்கலாம்?” நடுவரின் ஒற்றை முடிவால் கொந்தளிக்கும் ஈடன் கார்டன்ஸ்.. டிவி ரீப்ளேயில் சிக்கிய அந்தத் தெளிவற்ற காட்சி.. ஐபிஎல்-லில் புதிய சர்ச்சை..!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், நேற்று கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது எடுக்கப்பட்ட ஒரு கேட்ச் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அடித்த பந்தை, எல்லையருகே நின்றிருந்த லக்னோ…

Read more

பும்ரா ஓவரில் சிக்ஸர்.. 15 வயதில் இப்படியொரு ஆட்டமா? ஜாம்பவான்களை பதறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி.. ஐபிஎல் அரங்கில் நிகழ்ந்த அதிசயம்.. மிரண்டு போன மும்பை இந்தியன்ஸ்..!!

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தான் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்திய அவர், குறிப்பாக…

Read more

“நான் பார்த்ததிலேயே இவர்தான் பெஸ்ட்!” பட்லரே வாயடைத்துப் போன வைபவ்வின் அதிரடி ஆட்டம்.. மிரண்டு போன கிரிக்கெட் உலகம்..!!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை, இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் 18…

Read more

“15 வயது சிறுவனின் பேட்டில் அப்படி என்னதான் இருக்கு..?” மட்டையை பிடுங்கி சோதனை செய்த ஹர்திக் பாண்டியா‌‌.. விலையை கேட்டு மிரண்டு போன ரசிகர்கள்..!!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் மட்டையை நீண்ட நேரம் ஆய்வு செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. வெறும் 15 வயதிலேயே ஐபிஎல் போட்டிகளில்…

Read more

75 நாட்களில் 6 முறை டக் அவுட்.. அபிஷேக் ஷர்மாவுக்கு என்னாச்சு? சன்ரைசர்ஸ் அணியின் நம்பிக்கை வீணாகிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, கடந்த சில மாதங்களாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்கும் ‘டக் அவுட்’ சாதனையில் சிக்கித் தவித்து வருகிறார். 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெறும் 75 நாட்களில் மட்டும் இவர்…

Read more

“யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?” 18 காலத்து ஐபிஎல் சாதனை காலி.. சேவாக் – கம்பீரை ஓரங்கட்டிய வைபவ் – ஜெய்ஸ்வால் ஜோடி.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய சாதனை.. 2026ல் நடந்த மிராக்கள்..!!

ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி புதிய உலக சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் வெறும் 26 பந்துகளில் 50…

Read more

18 வயதிலேயே ருத்ரதாண்டவம் ஆடிய ஆயுஷ் மாத்ரே.. பேட்டில் ஏதோ சதி இருக்கா? அம்பயர் செய்த அந்த ஒரு பெரிய தவறு.. சேப்பாக்கத்தில் நடந்த பரபரப்பு பின்னணி..!!

சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், 18 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே களமிறங்கியபோது ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. மாத்ரே பயன்படுத்திய பேட்டை நடுவர் அபிஜித் பட்டாச்சார்யா சோதனை செய்தபோது, அது ஐபிஎல்…

Read more

15 வயதில் இவ்வளவு வேகமா? “என்னையே மிஞ்சிட்டாரு!” தோனி படையை துவம்சம் செய்த சிறுவன்.. மிரண்டு போன யுவராஜ் சிங்..!!

ஐபிஎல் 2026 தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது பக்கம் திரும்ப வைத்துள்ளார் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே…

Read more

15 வயதிலேயே இப்படியா? இவன் மற்ற வீரர்களைப் போன்றவன் அல்ல.. இந்திய அணியின் புதிய புயல் குறித்து யுவராஜ் சிங்கின் அதிரடி கணிப்பு.. அதிரடி ஸ்டேட்மெண்ட்..!!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான ஆட்டத்தைக் கண்டு வியந்து பாராட்டியுள்ளார். வெறும் 15 வயதில் இவ்வளவு முதிர்ச்சியான மற்றும் அதிரடியான இன்னிங்ஸை விளையாடுவது அனைவராலும் முடியாது என்றும், வைபவ் மற்ற…

Read more

“இவன்கிட்ட ஏதோ ஒரு மேஜிக் இருக்கு!” சஞ்சு, ருதுராஜால் முடியாததை செய்த 15 வயது சிறுவன்.. உலகையே மிரள வைத்த பேட்டிங்.. ஷிகர் தவான் பகிர்ந்த ஆச்சரிய தகவல்..!!

சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே போன்ற சிறந்த வீரர்களே ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாமல் திணறிய அதே ஆடுகளத்தில், வெறும் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்;…

Read more

ஐபிஎல் 2026-ல் ஷமியின் விஸ்வரூபம்.. 67 விக்கெட்டுகள் எடுத்தும் இந்திய அணியில் இடமில்லை.. பிசிசிஐ-க்கு சவால் விடும் வகையில் வெளியான அதிரடி பதில்.. !!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்குப் பிறகு ஓராண்டிற்கும் மேலாக இந்திய அணியில் இடம் பெறாமல் தவித்து வருகிறார். இடையில் ஏற்பட்ட காயம் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் உடனான தகவல் தொடர்பு…

Read more

பாகிஸ்தான் லீக்கில் அசிங்கம்.. கையும் களவுமாக சிக்கிய லாகூர் வீரர்.. 5 ரன்கள் பெனால்டி.. கடைசி ஓவரில் தலைகீழாக மாறிய போட்டி.. நடுவர்கள் எடுத்த அதிரடி முடிவு..!!

பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், லாகூர் அணி வீரர் ஃபகார் ஜமான் பந்தைச் சேதப்படுத்தியதாக (Ball Tampering) எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரின் போது, நடுவர்கள் பந்தை ஆய்வு செய்து அது…

Read more

ஐபிஎல் ஆரம்பமான முதல் நாளே அதிர்ச்சி.. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பேரிடி.. நட்சத்திர வீரர் செய்த காரியம்.. சமூக வலைதளங்களில் வெடிக்கும் சர்ச்சை..!!

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தொடக்கப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்…

Read more

கேப்டன்கள் கூட்டத்தில் கலகம்.. “10 ஓவரில் பந்தை மாற்றுங்கள்”.. ஒரு கேப்டனின் விசித்திர கோரிக்கை.. பிசிசிஐ கொடுத்த அதிரடி பதில்.. ஐபிஎல் 2026-ல் காத்திருக்கும் மாற்றங்கள்..!!

ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் 28 அன்று தொடங்க உள்ள நிலையில், மும்பையில் நடைபெற்ற பத்து அணிகளின் கேப்டன்கள் கூட்டத்தில் ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி குறித்து கடும் விவாதம் எழுந்துள்ளது. ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்…

Read more

“காசு அதிகமா கொடுங்க.. இல்லனா வரமாட்டோம்!” பாகிஸ்தானுக்கு டிமிக்கி கொடுத்த வெளிநாட்டு வீரர்கள்.. பிசிபி-க்கு வந்த பெரிய சோதனை.. பிஎஸ்எல் 2026 தொடர் நடக்குமா? அதிரும் கிரிக்கெட் உலகம்..!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடருக்குப் போட்டியாக அதே காலகட்டத்தில் பிஎஸ்எல் தொடரை நடத்தத் திட்டமிட்டதே இதற்கு முக்கியக் காரணமாகப்…

Read more

“பெண்ணாக மாறிய கிரிக்கெட் வீரர் மகன்!”.. தாய்லாந்தில் நடந்த அறுவை சிகிச்சை.. தந்தையுடன் இருக்கும் வைரல் புகைப்படம்..!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன், சமீபத்தில் ஹார்மோன் மாற்று சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது பெயரை அனயா என்று மாற்றிக்கொண்ட அவர், தற்போது தாய்லாந்தில் பாலின உறுதி அறுவை சிகிச்சையையும்…

Read more

“ஒரு நிமிடம் கூட வீணாகக் கூடாது!” இந்த முறையும் ஆர்சிபி-தான் கெத்து.. பயிற்சியின் போதே ருத்ரதாண்டவம் ஆடும் விராட் கோலி.. மிரண்டு போன மற்ற அணிகள்.. ஐபிஎல் 2026-ல் நடக்கப்போவது என்ன?

2026-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ள நிலையில், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சக வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உரையாற்றியுள்ளார். கடந்த சீசனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற உத்வேகத்துடன் களம் காணும் ஆர்சிபி…

Read more

“கிரிக்கெட் வீரரா? இல்லை இந்திய பிரதமரா?” தோனிக்கு பின்னால் அணிவகுக்கும் ராணுவம்.. மைக்கேல் வாகன் சொன்ன அந்த ‘பகீர்’ உண்மை.. வைரலாகும் பதிவு..!!

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனிக்கு இந்தியாவில் கிடைக்கும் மரியாதை குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வியந்து பாராட்டியுள்ளார். டி20 உலகக் கோப்பை சமயத்தில் இந்தியா முழுவதும் பயணம் செய்த தோனியைப் பார்த்தபோது, அவருக்கு ஒரு நாட்டின்…

Read more

ஐபிஎல் தொடங்கும் முன்பே ஆர்சிபி-க்கு விழுந்த பேரிடி.. கோப்பை கனவு அவ்வளவுதானா? ஹேசில்வுட் எடுத்த அதிரடி முடிவு.. பிசிசிஐ-க்கு வந்த புதிய சிக்கல்..!!

ஐபிஎல் 2026 சீசன் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் ஆகியோர் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அண்மையில்…

Read more

மன்னிப்பு கேட்கத் தேவையில்லை!” – அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக நின்ற கௌதம் கம்பீர்.. சூர்யகுமார் யாதவ் முடிவால் சர்ச்சை? என்ன நடந்தது?

2026 டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, அர்ஷ்தீப் சிங் வீசிய பந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் மீது பட்ட விவகாரத்தில், தாம் நேரில் சென்று மன்னிப்பு கேட்டதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை…

Read more

76 வயதில் இப்படியொரு சுறுசுறுப்பா? கிரிக்கெட் உலகையே ஆச்சரியப்படுத்தும் சுனில் கவாஸ்கரின் ‘பிட்னஸ்’ சீக்ரெட்.. சொத்து விபரங்கள் இதோ.. வைரலாகும் ரகசியம்..!!

76 வயதிலும் சுனில் கவாஸ்கர் காட்டி வரும் சுறுசுறுப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் 5-ம் தேதி காலை அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்தில் பங்கேற்ற அவர், அதே நாள் மாலை மும்பையில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில்…

Read more

அதிர்ச்சி முடிவு.. 2017-ல் இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்.. இப்போது கண்ணீருடன் விடைபெறும் சர்பராஸ் அகமது.. கிரிக்கெட் உலகில் நடப்பது என்ன? சோகத்தில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக அபாரமான வெற்றிகளைக் குவித்து வருகிறது. ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று அசத்திய இந்தியா, தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது. மறுபுறம்,…

Read more

​”விடமாட்டேன்…. இது என் சொத்து” – தூங்கும்போது கூட உலகக்கோப்பை விடாத திலக் வர்மா…. வைரலாகும் வீடியோ….!!

இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் திலக் வர்மா, டி20 உலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடும் விதம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்தில், திலக் வர்மா எங்குச் சென்றாலும் அந்தக் கோப்பையைத் தனது கைகளிலேயே…

Read more

“ஜன கண மண” கேட்டதும் உருகிய நியூசிலாந்து வீரர்? 2026 உலகக் கோப்பையில் நெகிழ்ச்சியான தருணமா? வைரலாகும் இஷ் சோதியின் அழுகை வீடியோ.. உண்மையை உடைத்த ஆதாரங்கள்..!!

அகமதாபாத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய தேசிய கீதத்தின் போது நியூசிலாந்து வீரர் இஷ் சோதி அழுததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பஞ்சாபின் லூதியானாவில் பிறந்து நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்தவர் என்பதால், தனது…

Read more

இந்தியா மீண்டும் சாம்பியன்.. நியூசிலாந்தை துவம்சம் செய்த சஞ்சு, பும்ரா.. உலகமே வியக்கும் புதிய வரலாறு..!!

இந்திய அணி டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் (89), அபிஷேக் சர்மா (52) மற்றும் இஷான் கிஷன் (54) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி…

Read more

“வேற எதாவது புதுசா சொல்லுங்க!” – நியூசிலாந்து கேப்டனை நக்கல் செய்த சூர்யகுமார் யாதவ்.. இறுதிப்போட்டிக்கு முன் அனல் பறக்கும் மோதல்..!!

2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், அணியில் எடுக்கப்படும் கடினமான முடிவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியின் போது அக்சர் படேலை நீக்கியது…

Read more

“டாஸ் ஜெயிச்சா கூட ரோகித் அண்ணன்கிட்ட தான் கேட்பேன்!” சிக்கல் வந்தா நான் கூப்பிடுற முதல் ஆள் இவர்தான்.. கேப்டன் சூர்யகுமார் யாதவ் உருக்கம்.. வைரலாகும் ரகசியம்..!!

அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரோகித் சர்மாவுடனான தனது உறவு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். ரோகித் சர்மாவை வெறும் கேப்டனாக மட்டும் பார்க்காமல், தனது மூத்த சகோதரராகவும்…

Read more

“தயவுசெய்து உங்க தனி விமானத்தை அனுப்புங்க!” – போர் பதற்றத்தால் நடுவழியில் தவிக்கும் கிரிக்கெட் வீரர்கள்; ரொனால்டோவுக்கு வந்த கோரிக்கை..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக துபாய் விமான நிலைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், கொல்கத்தாவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப முடியாமல் கடந்த ஐந்து நாட்களாகத் தவித்து வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான சூப்பர்…

Read more

தொடர்ந்து 2-வது முறையாக பைனல்.. உலகக் கோப்பை நமதே.. இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா படைத்த வரலாற்று சாதனை..!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சஞ்சு சாம்சனின் அதிரடியான 89 ரன்கள் உதவியுடன் 257 ரன்கள் என்ற…

Read more

ஈகோ இல்லாத கேப்டன்.. “சூர்யகுமார் எனக்கும் மகன் தான்!” – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சனின் தந்தை.. டீமுக்குள் நடப்பது இதுதான்..!!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். முன்னதாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்ப்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளையாட்டாகப் பேசியது பெரும் சர்ச்சையையும்…

Read more

170 ரன்கள் டார்கெட்.. ஆனா வெறும் 77 பந்துகளில் முடிந்தது ஆட்டம்! நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் ‘அசுர’ வேகம்.. முதல் அணியாக பைனலுக்குள் நுழைந்து சாதனை..!!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா…

Read more

நரேந்திர மோடி மைதானம் யாருக்குச் சொந்தம்? தென் ஆப்பிரிக்கப் பயிற்சியாளர் விடுத்த சவால்.. உலகக்கோப்பை அரையிறுதியில் அதிரடித் திருப்பம்.. யாருக்கு வெற்றி?

டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதில் முதல் அரையிறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

Read more

“இவர் செம பிளேயர்!” கிரிக்கெட் உலகையே வியக்கவைத்த முன்னாள் கேப்டன்.. மும்பை ரோட்டோரக் கடையில் இவருக்கு என்ன வேலை? வீடியோ உள்ளே..!!

2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வரும் மார்ச் 5-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. இந்தப் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மும்பை தெருவோரக் கடை…

Read more

“இந்தியாவுக்கு தகுதி இல்லை!” – அரையிறுதிக்கு சென்ற இந்திய அணியை கொச்சைப்படுத்திய பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. கொதிக்கும் ரசிகர்கள்..!!

டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் இந்திய…

Read more

கிரிக்கெட்டில் மட்டும் ஹீரோ இல்ல.. படிப்பிலும் கெட்டிக்காரர்.. அரையிறுதிக்கு இந்தியாவை அழைத்துச் சென்ற கேரளத்து சிங்கம்.. 2026-ல் சஞ்சு சாம்சனின் விஸ்வரூப வளர்ச்சி.. வைரலாகும் சொத்து மதிப்பு விவரங்கள்..!!

2026 டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார் சஞ்சு சாம்சன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப்பிறகு அவரது சொத்து மதிப்பு மற்றும் கல்வித் தகுதி குறித்த தகவல்கள்…

Read more

கேரளத்து சிங்கம் கர்ஜித்தது.. விமர்சகர்களுக்கு சஞ்சு சாம்சன் கொடுத்த மரண அடி.. ஈடன் கார்டனில் மண்டியிட்டு அழுதது ஏன்? உருக வைக்கும் பின்னணி..!!

2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை அபார வெற்றி பெறச் செய்துள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 196 ரன்கள்…

Read more

மைதானத்தில் பெரும் ரகளை.. நடுவருடன் வாக்குவாதம் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. பும்ராவின் பதிலடிக்கு வாயடைத்துப் போன ரசிகர்கள்..!!

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டியில், ஜஸ்பிரித் பும்ராவின் ஓவரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷிம்ரான் ஹெட்மயர் களமிறங்கியவுடன், அவரை வீழ்த்த கேப்டன்…

Read more

“யார் சொன்னது சஞ்சு சாம்சன் சரிப்பட்டு வரமாட்டார்னு?” 97 ரன்கள்.. கடைசி ஓவர் சிக்ஸர்.. ஒரே ஆளாக வெஸ்ட் இண்டீஸை வீட்டிற்கு அனுப்பிய இந்தியப் புலி..!!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அதிரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி…

Read more

“உன்னையெல்லாம் எப்படி ஆல்ரவுண்டர்னு சொல்றது?” கோபத்தின் உச்சத்தால் கம்பீர் எடுத்த அதிரடி முடிவு.. இந்திய அணியில் இனி இவருக்கு நோ என்ட்ரி.. அரையிறுதி வாய்ப்பு பறிபோகிறதா?

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், ஷிவம் துபேவின் மோசமான பந்துவீச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே மேற்கிந்தியத்…

Read more

மார்ச் 28-ல் தொடங்கும் மெகா திருவிழா! – ஆனால் ஒரு சிக்கல்.. பிசிசிஐ-யின் திடீர் முடிவால் பரபரப்பு..!!

ஐ.பி.எல். 2026 சீசன் அடுத்த மாதம் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி, மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக இந்நேரம் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருக்க வேண்டும், ஆனால் சென்னை, கொல்கத்தா மற்றும் லக்னோ போன்ற அணிகளின்…

Read more

Other Story