இந்தியாவில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது…! உள்துறை மந்திரி அமித்ஷா அதிரடி அறிவிப்பு…!
சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சத்தீஸ்கரில் பாஜக அரசு பொறுப்பேற்ற டிசம்பர் 13, 2023 அன்றே இதற்கான உறுதியான இயக்கம் தொடங்கியதாகக் குறிப்பிட்ட…
Read more