“தோற்றாலும் முதலிடம்!” .‌ செஸ் களத்தில் பரபரப்பு.‌. 7 புள்ளிகளுடன் டாப்.. தோல்விக்குப் பிறகும் வைஷாலி படைத்த சாதனை‌‌.. அடுத்த உலக சாம்பியன் இவர்தானா..??

சைப்ரஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 12-வது சுற்றுப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, சீன வீராங்கனை ஜினர் ஜூவிடம் தோல்வியடைந்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சீன வீராங்கனை சிறப்பாக ஆடி வைஷாலியை…

Read more

Other Story