மூஞ்சிமேல லைட் அடிச்சதுக்கு இவ்ளோ கோபமா….? காரை விட்டு தூக்கிய இளைஞர்…. வைரலாகும் வீடியோ…!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது, எதிரில் வரும் மற்றொரு காரில் இருந்தவர் தொடர்ந்து ஹெட்லைட் ஒளியை அடிக்கிறார். இதில் முகத்தில் லைட் வெளிச்சம் பட்டு கோபமடைந்த…
Read more