தேர்வு எழுதச் சென்ற மூன்று கல்லூரி மாணவர்கள்! ஒரே பைக்கில் ஓவர் டேக் செய்தபோது பயங்கரம்! – டிப்பர் லாரி மோதி ஒரு மாணவி உடல் நசுங்கி பலி..!!
திருப்பத்தூர் அருகே கந்திலி பகுதியில் தேர்வு எழுதச் சென்ற கல்லூரி மாணவி டிப்பர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.கே. ஆசிரமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற மாணவர், ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த தனது தோழி ரம்யா…
Read more