“யாரும் குழப்ப வேண்டாம்!” கூட்டணி குறித்து அமமுக வெளியிட்ட அதிரடித் தகவல்.. மௌனம் கலைத்த டிடிவி தினகரன்..!!
அமமுக கூட்டணி விவகாரத்தில் நிலவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கூட்டணி அமைப்பதில் டிடிவி தினகரனுக்கு எந்தவிதமான தயக்கமோ, குழப்பமோ அல்லது அழுத்தமோ இல்லை என்றும், தமிழகத்தின் நலன் மற்றும்…
Read more