“10 வருஷத்துக்கு முன்னாடி இதெல்லாம் சாத்தியம்னு சொன்னா யாராச்சும் நம்பியிருப்பாங்களா..?” யூடியூப், இன்ஸ்டன்ட் டெலிவரி உதவியால் அரை மணி நேரத்தில் நடந்த விந்தை..!!!

தொழில்நுட்பம் எந்த அளவிற்கு நம் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கியுள்ளது என்பதற்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீட்டில் இணையவேகம் கிடைக்காத ‘வைஃபை டெட் ஜோன்’ பிரச்னையால் அவதிப்பட்ட நபர் ஒருவர், நொடிப் பொழுதில் அதைச் சரிசெய்து அசத்தியுள்ளார்.…

Read more

Other Story