தினமும் சோறு சாப்பிடுபவரா நீங்கள்… ? எடை ஏறாமல் இருக்க நிபுணர்கள் சொல்லும் வழிகள்…!
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் தினமும் ஒருவேளையாவது சாதம் சமைக்கப்படவில்லை என்றால், அந்த உணவே முழுமையடையாததாகக் கருதப்படுகிறது. ஆனால், ‘வெள்ளைச் சோறு சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடுமோ’ என்ற கேள்வி பலரது மனதிலும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதைப் பற்றிய உண்மையான…
Read more