“அவளை இங்க கூட்டிக்கிட்டு வராதீங்க!”… மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நடுத்தெருவில் விட்ட கணவன்.. போன் போட்ட அதிகாரிகளுக்குக் காத்திருந்த ‘பகீர்’ அதிர்ச்சி..!!!
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தன் வீட்டை விட்டு வெளியேறி மாயமான நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பின் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு, மேற்கு வங்கத்தில் உள்ள அவரது கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினருக்கு…
Read more