”அண்ணாமலை எழுதின அந்த லெட்டர் உண்மையா?” – வானதி சீனிவாசன் கொடுத்த பதில்…. பாஜகவில் என்னதான் நடக்குது….?
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என டெல்லி தலைமைக்குக் கடிதம் எழுதியதாகப் பரவி வரும் தகவல் குறித்து, சென்னை செய்தியாளர் சந்திப்பில் வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அப்படி ஒரு…
Read more