லாரிக்கு அடியில் சிக்கிய பைக்!… தொங்கியபடி சென்ற இளைஞர்… ஹெல்மெட் மட்டும் இல்லையென்றால்?… வைரலாகும் திகில் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்பாராத விதமாகத் திரும்பிய லாரியின் அடியில் சிக்கிய விபத்து பதிவாகியுள்ளது. லாரி திடீரெனத் திரும்பியபோது, நிலைதடுமாறிய இளைஞர் லாரியின் அடிப்பகுதியில் புகுந்துள்ளார். இதில் வியப்பிற்குரிய…

Read more

Other Story