ரூ. 6 லாட்டரி டிக்கெட் வாங்கிய கூலி தொழிலாளி….. அடித்தது அதிர்ஷ்டம்…. ஒரு கோடி பரிசு மழையில் நனைந்த தருணம்….!!
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் ஜஸ்மயில் சிங் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிறு வேலை காரணமாக பெரோஷ்பூருக்கு சென்றிருந்தார். அங்கு லாட்டரி டிக்கெட்டை…
Read more