“Ricecream”… இது என்ன புது காம்பினேஷன்- ஆ இருக்கே… சாதத்துடன் ஐஸ்கிரீமா?… ஸ்விக்கி வெளியிட்ட பதிவு…!!!

பிரபல உணவு விநியோக தளமான ‘ஸ்விக்கி’, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வினோதப் படத்தால் இணையவாசிகள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தட்டில், சாதாரணமாக வடித்து வைத்த வெள்ளை சாதத்தின் மீது, உருகும் நிலையில் உள்ள சாக்லேட் ஐஸ்கிரீம்…

Read more

Other Story