ஜல்லிக்கட்டு மேடையில் இபிஎஸ் கொடுத்த 10 லட்சம் ரூபாய் வாக்குறுதி… காளைகளுக்கும் காப்பீடு… என்ன சொன்னார் தெரியுமா?… ஸ்டாலினுக்குப் போட்டியாக அதிரடி காட்டும் இபிஎஸ்…!!!
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பவித்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்துப் பேசிய அவர், எதிர்காலத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், ஜல்லிக்கட்டுப்…
Read more