பிப்ரவரியில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிலையில் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறைகள் அறிவிக்கப்படுகிறது.…
Read more